உள்நாடு

சந்தேக நபர்கள் 07 பேர் கைது

(UTV | கொழும்பு) –  சந்தேக நபர்கள் 07  பேர்   கைது

நாட்டில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 7 சந்தேகத்துக்குரியவர்கள் நாட்டின் பல பகுதிகளில் கைதாகியுள்ளனர்.

நாட்டின் பல பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அவர்கள் கைதானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

பிலியந்தலை, கல்கிசை, மொரட்டுவை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உவைஸ் மொஹமட் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்

MT New Diamond – நட்டஈடாக 440 மில்லியன் ரூபா [UPDATE]

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை