(UTV | கொழும்பு) – வத்தளையில் வாகன விபத்து
வத்தளை – ஹெந்தல எலகந்த வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுவரில் மோதி மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
அங்கு பயணித்த பெண் ஒருவர் பலத்த காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්