(UTV | கொழும்பு) – பிட்கொய்ன் Bit coin நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வா?
தற்போதைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பிட்கொய்ன் Bit coin பாவனை பொருத்தமானது என கோடீஸ்வர முதலீட்டாளரான பில் டிரேப்பர் முன்வைத்த யோசனைக்கு மத்திய வங்கியின் ஆளுநர் பதிலளித்துள்ளார்.
( இலங்கையில் ) இந்த நாட்டில் பிட்கொயின் பயன்பாடு 100% யதார்த்தம் இல்லை என்றும் நெருக்கடி மேலும் மோசமடையலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை மத்திய வங்கி இந்த விடயத்தை பரிசீலிக்க இன்னும் தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්