உள்நாடு

 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது

(UTV | பாணந்துறை) –  பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது- 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கட்டுக்குருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து 75 ஆவது சுதந்திர விழாவுக்காக கொழும்புக்கு சென்று கொண்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற 3 பஸ்கள்

ஒன்றுடன் ஒன்று மோதியதில் 9 பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வீடுகள் எரித்து நாசப்படுத்தப்பட்டமை விவகாரம் – வழக்கை வாபஸ் பெற்றார் பந்துல!

ராஜிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

இறக்குமதி அரிசியில் வண்டுகள் – பழைய லேபிள்களின் மேல் புதிய லேபிள் – அரிசியை மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு

editor