உள்நாடுஒரு தேடல்சூடான செய்திகள் 1

 ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை எத்தனையாவது இடம்?

(UTV | கொழும்பு) – 2022 இல் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியல்

2022 இல் ஊழல்கள் குறைந்த நாடுகளில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு ஆசிய நாடு மட்டுமே உள்ளது அந்தவகையில் இலங்கை எத்தனையாவது என்று பார்ப்போம்!

கடந்த 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டு, இலங்கையில் அதிக ஊழல் நிறைந்ததாக ஆண்டாக பதிவாகியுள்ளது.

சென்ற வருடம், (2022) ஊழல் புலனாய்வு சுட்டெண் (CPI) தரவுகளை மேற்கோள்காட்டி ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

2022 இல் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியல் - முதல் 10 இல் ஒரே ஒரு ஆசிய நாடு - இலங்கையின் நிலை! | List Corrupt Countries Transparency International

2021 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு, இலங்கையின் தரவரிசை ஒரு புள்ளியால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்தப் பட்டியலில்  உள்ளதுடன்,  ட்ரான்ஸ்பேரன்சி  Transparency இன்டர்நேஷனலின் பட்டியலின் படி,

  1. 90 புள்ளிகளுடன் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது.
  2. இரண்டாவது இடத்தில் 87 புள்ளிகளுடன் நியூஸிலாந்து மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகள்
  3. 3 ஆவது இடத்தில் 84 புள்ளிகளுடன் நோர்வே, உள்ளது.

2022 இல் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியல் - முதல் 10 இல் ஒரே ஒரு ஆசிய நாடு - இலங்கையின் நிலை! | List Corrupt Countries Transparency International

இவ்வாறு, ஊழல் புலனாய்வு சுட்டெண்ணுக்கமைய, 180 நாடுகளில் 36 புள்ளிகளுடன் இலங்கை 101 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதக்க தெரிவித்துள்ளது.

 

2022 இல் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியல் - முதல் 10 இல் ஒரே ஒரு ஆசிய நாடு - இலங்கையின் நிலை! | List Corrupt Countries Transparency International

புள்ளிவிபரவியல் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

 

(ஊழல் குறைந்த மதிப்பின் படி ஊழல் குறைந்த நாடக டென்மார்க் காணப்படுகின்றது. இதனடிப்படையில் பார்த்தால் 101 ஆவது  இடத்தை நம் நாடு இடம்பெற்று  அதிக ஊழல் நிறைந்த நாடுகளில் 8 ஆவது இடத்தில் இருக்கின்றது)

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரசின் கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கும் நேரத்தில் மாற்றம்

editor

நாலக சில்வாவின் கருத்துக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு உத்தரவு

கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு (UPDATE)