உள்நாடு

 மீண்டும் ஒன்லைன் மூலம் மின் கட்டணம்

(UTV | கொழும்பு) –  மீண்டும் ஒன்லைன் மூலம் மின் கட்டணம்

ஒன்லைன் (Online) முறை மூலம் இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்துவது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக Online முறையில் கட்டணங்களை செலுத்த முடியாமல் இருந்ததாக மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இலகுவான முறையில் மக்களுக்கு கட்டணங்களை செலுத்த முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வௌிநாடுகளிலிருந்து வந்த 283 பேருக்கு கொரோனா உறுதி

அரச அச்சு நடவடிக்கைகள் அனைத்தும் அச்சக திணைக்களத்தில்

ஆபாசப் பேச்சுக்களை தடை செய்தல் தொடர்பான சட்டமூலம்