உள்நாடு

BRAKING NEWS: வசந்த முதலிகே  விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

(UTV | கொழும்பு) – வசந்த முதலிகே  விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தாயார். இதனை தொடர்ந்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திங்கள் முதல் முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள்

சீனாவிடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 மோட்டார் சைக்கிள்கள், 100 கணனிகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

editor