உள்நாடு

 அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) –  அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று பணிப்புறக்கணிப்பு

இன்று சுகயீன விடுமுறையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க அதிகாரிகளுக்கு தேவையற்ற அழுத்தங்களை கொடுத்து பறவைக் காய்ச்சல் உள்ள நாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,
இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் டொக்டர் எச்.எச்.எஸ்.பியசிறி தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயம்