உள்நாடு

 தினேஷ் சாப்டர் மரண மர்மம் 02 வாரங்களில் வெளியிடப்படும் -டிரான் அலஸ்

(UTV | கொழும்பு) –  தினேஷ் சாப்டர் மரண மர்மம் 02 வாரங்களில் வெளியிடப்படும் -டிரான் அலஸ்

ஜனசக்தி குழும தலைவரும் பிரபல தொழிலதிபருமான தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம் தொடர்பான தகவல்கள் அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ளதாகவும், இது கொலையா அல்லது தற்கொலையா எனக் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

MT New Diamond – நட்டஈடாக 440 மில்லியன் ரூபா [UPDATE]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இந்தியா தூதுவருக்கு மனநல பிரச்சினை?

சற்றுமுன் புதிதாக 9 பேருக்கு கொரோனா