(UTV | கொழும்பு) – லங்கா சதொச 04 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைத்துள்ளது
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது.
இதன்படி
✔சம்பா அரிசி (1kg ) 5 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 220 ரூபா
✔வெள்ளைப் பச்சை (கெக்குலு) அரிசி (1kg ) 16 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 189 ரூபா
✔வெள்ளை நாட்டு அரிசி (1kg ) 2 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 198 ரூபா
✔கோதுமை மா (1kg ) 5 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 240 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්