உள்நாடு

ஒரு வாரத்தில் 2,142 டெங்கு நோயாளர்கள்

(UTV | கொழும்பு) –  ஒரு வாரத்தில் 2,142 டெங்கு நோயாளர்கள்

இந்த ஆண்டின் முதல் வாரத்திற்குள் 2,142 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 440 டெங்கு நோயாளர்கள் பதிவாகி அதிகளவான டெங்கு நோயாளர்கள் இந்த மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன.

கொழும்பு 433 பேர்,
புத்தளம் 273 பேர்,
கல்முனை 147 பேர்,
யாழ்ப்பாணத்தில் 128
மேலும் , குறிப்பிட்ட இந்த காலப்பகுதியில் களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் தலா 100க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வௌ்ளைவேன் – சந்தேக நபர்களிடம் 5 மணித்தியாலம் வாக்குமூலம்

‘த பினான்ஸ்’ வைப்பாளர்களுக்கு திங்கள் முதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை

தபால்மூல வாக்களிப்பில் திருத்தம்