உள்நாடு

தங்கம் மற்றும் டொலரின் இன்றைய நிலவரம் இன்றைய நிலவரம்

(UTV | கொழும்பு) – தங்கம் மற்றும் டொலரின் இன்றைய நிலவரம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம்
1 அவுன்ஸ் தங்கம் 663,618 ரூபாவாகவும்
24 கரட் தங்கம் (1 பவுன் ) 187,300 ரூபாவாகவும்
22 கரட் தங்கம் (1 பவுன் ) 171,700 ரூபாவாகவும்
21 கரட் தங்கம் (1 பவுன் ) 163,900 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.
எனினும், அடுத்து வந்த சில நாட்களில் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் தங்கத்தின் விலையில் அதிகரிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் , இன்றைய நிலவரப்படி, ஒரு அமெரிக்க டொலர் இலங்கை பெருமதிப்படி, 366.63 ரூபாவாகவும்
01 யூரோ இலங்கை பெருமதிப்படி, 391.54 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனிப்பட்ட தகராறு – கெப் வண்டிக்குள் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம்.

வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா உறுதி [UPDATE]

முதல் தடவையாக வைத்தியசாலைகளில் 5,000ஐ கடந்த கொரோனா நோயாளிகள்