(UTV | கொழும்பு) – கொழும்பில் பயன்படுத்தாத காணி உரிமையாளர்களுக்கு அபராதம்!
கொழும்பு நகருக்குள் பயன்படுத்தப்படாத காணிகளின் உரிமையாளர்களுக்கு கொழும்பு மாநகர சபை (CMC) அபராதம் விதிக்கவுள்ளது.
சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் வரவு -செலவுத் திட்டத்தின் முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
வரவுசெலவுத் திட்டத்தின்படி 2023 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் ரூ. 12 பில்லியன் வருமானம் இந்த நடவடிக்கையின் ஒர் அங்கமாக பெற்றுக் கொல்லப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්