உள்நாடு

நாளைய மின்வெட்டு பற்றிய விபரம் இதோ!  

(UTV | கொழும்பு) – நாளை மற்றும் நாளை மறுதினம் 2 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணி நேரமும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய , நாளை மற்றும் நாளை மறுதினம் 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முன்னாள் MP சுஜீவவின் கார் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் பலர் அடையாளம்

பசறை விபத்து : பேரூந்து – லொறியின் சாரதிகள் விளக்கமறியலில்