உள்நாடு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணையவழி கற்பித்தல் நடவடிக்கை 

(UTV | கொழும்பு) –   பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்ததையடுத்து
அப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணையவழி கற்பித்தல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் உபவேந்தர் பேராசிரியர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பல்கலைக்கழகத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் மகா சங்க உறுப்பினர்களின் கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிளாஸ்டிக், பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனைக்கு தடை

‘ஒமிக்ரோன்’ – மேலும் நான்கு பேர் நாட்டில் அடையாளம்

இன்று இரவு புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி உரையாற்றுவார்