உள்நாடு

மசகு எண்ணையின் விலை நிலவரம்

(UTV | கொழும்பு) –  உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெய் 83 டொலர்களையும், WTI மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 79 டொலர் மற்றும் 50 சென்ட் ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

பண்டிகை காலம் மற்றும் பனிப்புயல் நிலைமைகளையடுத்து அமெரிக்காவில் எரிபொருள் தேவை அதிகரித்ததன் காரணமாக இவ்வாறு எரிபொருளின் விலை உயர்வடைந்துள்ளமை குரிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டயனாவுக்கு எதிரான மனுவை விசாராணைக்கு!

SJB தீர்மானத்திற்கு எதிராக டயனா உயர் நீதிமன்றில் மனு

மு.கா உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு