உள்நாடு

அதிக விலை கொடுத்து முட்டையை வாங்க வேண்டாம்

(UTV | கொழும்பு) – அதிக விலை கொடுத்து முட்டையை வாங்க வேண்டாம்

55 ரூபாவுக்கும் மேலதிகமாக அதிக விலை கொடுத்து முட்டையை கொள்வனவு செய்ய வேண்டாம் என அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர பொதுமக்களைகோரியுள்ளார்.

49 முதல் 50 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளில் முட்டையை விநியோகிக்குமாறு உற்பத்தியாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.

எனவே, அதிகூடிய விலைக்கு முட்டையை கொள்வனவு செய்ய வேண்டாம் என அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி ஒதுக்கம்

Breaking News : ஜனக ரத்நாயக்க ஜனவுக்கு எதிரான வாக்கெடுப்பு நிறைவு : தோல்வியுடன் விடைபெற்றார் ஜனக!

மூன்று மணி நேர சுழற்சி முறையில் மின்வெட்டு