உள்நாடு

07 உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது – லங்கா சதொச நிறுவனம்

(UTV | கொழும்பு) –  07 உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது – லங்கா சதொச நிறுவனம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு 07 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயம்(1kg ) 05 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 185.00

பருப்பு (1kg) 11 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 374.00

டின் மீன் (உள்நாட்டு)( 425g ) 15 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 475.00

மிளகாய்(1kg ) 15 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 1,780.00

நெத்தலி (1kg ) 50 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 1,100.00

வெள்ளை சீனி (1kg) 06 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 218.00

உருளைக்கிழங்கு (1kg ) ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 285.00

இவ்வாறு விற்பனை செய்யப்படும்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

மர்மமான ‘தலையும்’ அநாதையான ‘முண்டமும்’ [VIDEO]

ரஞ்சன் உரையாடல்; பத்தேகம நீதவான் பணி இடைநீக்கம்