உள்நாடு

Green Apple களின் விலை குறைந்துள்ளது.

(UTV | கொழும்பு) –  Green Apple களின் விலை குறைந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் பச்சை ஆப்பிள்களின் விலை அதிகரித்திருந்தது. அதன் படி 1kg (Green Apple) பச்சை ஆப்பிள் விலை 2400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
அனால் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு Super Market களில், Green Apple களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 1kg Green Apple இன் விலை 1990 ரூபாவாக விட்பனை செய்யப்படுகிறது.
அதன் படி
1 kg பச்சை ஆப்பிள் (Green Apple ) 1990.00
1 kg ஆரஞ்சு (Orange) 990,00
1kg மாம்பழம் (Mango) 700.00
100g திராட்சை (Grapes) 250 முதல் 300 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை உயர்வால் பழ வியாபாரம் வெகுவாக குறைந்துள்ளதாக பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விவசாய அமைப்பினருடன் தாஹிர் எம்.பி கலந்துரையாடல்

editor

குறிஞ்சாக்கேணி விபத்து : பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெல்வார்: தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்கிறார் வஜிர