உலகம்சூடான செய்திகள் 1

மர்ம நபர் துப்பாக்கி சூடு – 05 பேர் பலி

(UTV | கனடா) –  மர்ம நபர் துப்பாக்கி சூடு – 05 பேர் பலி
கனடாவின் டொராண்டோ புறநகரில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மர்மநபரை சுட்டுக் கொன்றனர்.

இச்சம்பவம் குறித்து அந்நாட்டு போலீஸ் உயர் அதிகாரி ஜேம்ஸ் டொராண் டோவின் புறநகரில் மர்ம நபர் சுட்டதில் பொது மக்கள் 5 பேர் உயிரிழந்துள் ளனர். ஒருவர் படுகாய மடைந்துள்ளார். அவருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கியால் சுட்ட நபர் யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் அடையாளம் [UPDATE]

கால்நடைகளிடையே லம்பி வைரஸ்

கொரோனா வைரஸ் – முதலாவது இலங்கையர் அடையாளம் [VIDEO]