(UTV | கொழும்பு) – இன்று அமைச்சரவைக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
மின் கட்டண மாற்றங்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள், வாழ்க்கைச் செலவு மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் உட்பட பல தீர்க்கமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්