உள்நாடு

பாணின் புதிய விலை இதோ!

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் பண்டிகை தினத்தையொட்டி சந்தையில் பாணின் விலையை குறைக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது..

அதன் படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலை குறைக்கப்படவுள்ளது.

அதன்படி, ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் பாராளுமன்றுக்கு

கடந்த 24 மணித்தியாலத்தில் 35 கொரோனா நோயாளிகள்

ஆயிரம் கிலோ மஞ்சள் மூடைகளுடன் ஒருவர் கைது