உள்நாடு

சிமெந்து விலை குறைக்கப்பட்டுள்ளது

(UTV | கொழும்பு) –  சிமெந்து விலை குறைக்கப்பட்டுள்ளது

சன்ஸ்தா மற்றும் மஹாவலி மரைன் வர்த்தக  விற்பனையாளர்களான INSEE சீமெந்து, அதன் உற்பத்திப் பொருட்களின் விலைகளைக் குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டை 225 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 2,750 ரூபாவிடற்கு விற்றபனை செய்யப்படும்

இந்த விலை திருத்தம் உடனடியாக அமலுக்கு வரும் என்றும், கட்டுமானத் தொழிலை ஆதரிக்கும் முயற்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் INSEE தெரிவித்துள்ளது.
நிறுவனம் முன்னதாக இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 50 கிலோ எடையுள்ள சிமெண்ட் பைகளின் விலையை 100 குறைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 10 மணிநேர மின்வெட்டு

ஹிருணிகா பிரேமச்சந்திர கைது

சேவைகளை வழங்க போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானம்