உள்நாடு

ரணில் பொதுஜன பெரமுனாவின் வேட்பாளர் அல்ல, நாட்டின் வேட்பாளர்

(UTV | சிறிகொத்த) –  ரணில் பொதுஜன பெரமுனாவின் வேட்பாளர் அல்ல, நாட்டின் வேட்பாளர்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அல்ல, நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர்” என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

(UN)P ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும், வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டின் வேட்பாளர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளர்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மின்சார சபையின் விசேட அறிவிப்பு!

32 வருடங்களின் பின் இராணுவத்தினர் வசமிருந்த தனியார் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பு

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி