உள்நாடு

அத்தியாவசிய 05 பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது

(UTV | கொழும்பு) –   அத்தியாவசிய 05 பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது
இன்று (14)  முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைகுறைப்பு மேற்றக்கொள்ளப்பட்டஉள்ள்ளது
அதன் படி,
✔ சிவப்பு பருப்பு(1கிலோ) 4 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 385 ரூபவாகவும்,
✔ கோதுமை மா (1கிலோ) 15 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 250 ரூபாவாகவும்,
✔ வெள்ளைப்பூடு (1கிலோ) 35 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 460 ரூபவாகவும்,
✔ வெங்காயம் (1 கிலோ) 09 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 190 ரூபாவாகவும்,
✔ உள்ளூர் டின் மீன் 05 ரூபாவால் குறைக்கப்பட்டு 490 ரூபாவிற்கும் விற்றபனை செய்யப்படும்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் கைது

editor

ஜனாதிபதி அநுரவின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி

editor