உள்நாடு

சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் புதிய நிர்வாக குழு தெரிவு

(UTV | கொழும்பு) –     2023 ஆம் ஆண்டுக்கான சமகி ஜன பலவேகய (SJB) தலைவராக எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று(11) கொழும்பு பூங்காவில் நடைபெற்ற வருடாந்த மாநாட்டின் போதே இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.
✔ தவிசாளராக சரத் பொன்சேகாவும்,
✔ கட்சிப் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவும்,
✔ கட்சியின் பொருலாளராக ஹர்ஷ டி சில்வாவும்,
✔ கட்சியின் தேசிய அமைப்பாளராக திஸ்ஸ அத்தனாயக்கவும் நியமிக்கப்பட்டடுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரயில் கட்டண அதிகரிப்பிற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

அனைத்து பொருளாதாரம் மத்திய நிலையங்களுக்கும் விஷேட பாதுகாப்பு!