உள்நாடு

பால்மாவின் விலை அதிகரிக்குமா?

(UTV | கொழும்பு) –    பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று பால்மா பொதி ஒன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

✔ இதன்படி, 400 கிராம் பால்மாவின் புதிய விலை 1,240 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும்,  ✔ பால்மா விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என உள்நாட்டு பால்மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெலிக்கடை – மற்றுமொரு கைதிக்கு கொரோனா [UPDATE] 

சதொச ஊடாக ஒருவருக்கு 3 தேங்காய் கொள்வனவு செய்ய முடியும்

editor

சீடி விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபராக நியமிக்க அனுமதி