உள்நாடு

அடுத்த வருடம் 06 மணிநேர மின் வெட்டை சந்திக்க நேரிடும்!

(UTV | கொழும்பு) –     மின் கட்டண அதிகரிப்பு திட்டத்தை மேற்கொள்ளாவிட்டால் அடுத்த வருடத்தில் 06 மணி நேர மின்தடையை சந்திக்க நேரிடும்

என எரிசக்தி மற்றும் மின் சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

 

ஒரு மின்சார அலகிற்கான செலவு 56 ரூபவாக உள்ள போதும் அதில் அரைவாசிக்கட்டணமே மக்களிடமிருந்து அறவிடப்படுகின்றது. இவ்வாறு போனால் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது போகும். எனவே மின் துண்டிப்புபு நேரத்தை அதிகரிக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

 

Related posts

கொழும்பு மெனிங் சந்தை நாளை மறுதினம் முதல் திறக்க தீர்மானம்

கிறிஸ்மஸ் தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட மதுபான விற்பனைக்கு கோரிக்கை

மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்