(UTV | கொழும்பு) – மீண்டும் சிறார்களுக்கு திரிபோஷா!
மக்காச்சோளம் கையிருப்பு கிடைக்கப்பெற்றதன் பின்னர் திரிபோஷ உற்பத்தியை மீள ஆரம்பிக்க உள்ளதாக இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் , ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 60,000 திரிபோஷா பொதிகளை உற்பத்தி செய்து, நாடு முழுவதும் விநியோகம் செய்வதோடு, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான திரிபோஷா உற்பத்தி தொடரும் என்றும தெரிவித்துள்ளமை குறிப்ப்பிடத்தக்கது.