உள்நாடு

வேகமாக இயங்கும் பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுங்கள்!

(UTV | கொழும்பு) –     பொதுப் போக்குவரத்து பேருந்துகள் அதிவேகமாக இயங்கினால் அப் பேருந்துகள் தொடர்பில் அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, 24 மணி நேரமும் இயங்கும் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு இவ்வாறு பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாக இயங்கும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பான அறிவிப்பு

editor

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்