உள்நாடு

டொலரால் பாதிக்கப்பட்ட பால் மா இறக்குமதி

(UTV | கொழும்பு) –     டொலர் பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகள் காரணமாக பால் மா இறக்குமதி குறைந்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, பால் மா இறக்குமதி 50% வீதமாக அமைந்துள்ளதாக குறைந்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பால் மா இறக்குமதிக்காக இறக்குமதியாளர்களுக்கு சில டொலர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

Related posts

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

இன்று மின் வெட்டு இடம்பெறாது

கொழும்பில் இருந்து நீர்கொழும்புக்கு மெட்ரோ ரயில் விரைவில் ….