உள்நாடு

“21 பணிப்புறக்கணிப்பில் மாற்றமில்லை”

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளிக்காமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் 25ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு செல்லவும், மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரவும் குறித்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி தொழிற்சங்கங்கள் இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

    

Related posts

சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய முன்னாள் DIGக்கு 04 வருட கடூழிய சிறை

editor

நிலைமையினை வழமைக்கு கொண்டுவர இயன்றளவு ஒத்துழையுங்கள்

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்ளுக்கு தனியான சேவைப் பிராமணக் குறிப்பு அறிமுகம்

editor