கிசு கிசு

21 வயதுடைய யுவதி மரணம் : PCR முடிவு இன்று

(UTV | கொழும்பு) –    பண்டாரநாயக்க மத்வில பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கின்றதா என பரிசோதித்த PCR பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கொழும்பு சூதாட்ட நிலையத்தில் நடனமாடும் நமீதா

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமை ஒரு அரசியல் சூழ்ச்சியே?

பிரதமர் மஹிந்தவின் நியமனம் அரசியலைமைப்பிற்கு முரணானது இல்லை