உள்நாடுசூடான செய்திகள் 1

12 முறைப்பாடுகள் : மாட்டிக்கொள்ளும் திலினி

(UTV | கொழும்பு) –

புதிய வீடுகளை வழங்குவதாக உறுதி யளித்த திகோ குழு மத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி பல கோடி ரூபாவை மோசடி செய்துள்ள தாக குற்றப் புலனாய் வுப் பிரிவினர் தெரிவித் துள்ளனர்.

திகோ குழுமத் தின் கீழ் இயங்கும் நிர்மாண நிறுவனம் ஒன்று பல்வேறு பகு திகளில் நிர்மாணித் துள்ள வீட்டுத் திட்டங் களிலிருந்து வீடுகளை வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றி திலினி பிரியமாலி இந்த மோடியை செய்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத் தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை திலினி பிரியமாலிக்கு எதிராக மொத்தமாக 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தந்தையும் மகனும் சடலமாக கண்டெடுப்பு

அவசர தேவைகளை தீர்ப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

கொழும்பில் பலத்த காற்று: சாரிதிகள் மற்றும் பயணிகளுக்கு எச்சரிக்கை