விளையாட்டு

65 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி …

(UTV | கொழும்பு) –    சர்வதேச கிரிக்கட் சபை ஒழுங்கு செய்த இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 20க்கு இருபது மூன்று ஒரு நாள் போட்டியின் இரண்டாவது போட்டி மவுண்ட் மாங்கானுவில் இன்று நடைப்பெற்றது.

நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 192 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு நியூஸிலாந்து அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடியது.இருப்பினும் 18.5 ஓவர்களில் முடிவில் 126 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியுற்றது. இதனடிப்படையில் 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

Related posts

முதல் நாள் முடிவில் 203 ஓட்டங்களை பெற்றது நியூஸிலாந்து

முதல் வெற்றி கொழும்பு கிங்ஸ் அணிக்கு

நியூசிலாந்து , பங்காதேஷ் போட்டி