உள்நாடுசூடான செய்திகள் 1

“நாட்டுக்கு இரவுப் பொருளாதாரம் தேவை” அடம்பிடிக்கும் டயானா கமகே

(UTV | கொழும்பு) –

இந்த நாட்டுக்கு பொழுதுபோக்கு தேவை என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு இரவுப் பொருளாதாரம் தேவை எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் இந்த நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் நாடு அபிவிருத்தி அடையும் என அவர் மேலும் தெரிவித்தார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு – கொழும்பு பெரிய பள்ளிவாயலின் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் மூவர் கல்முனை பகுதியில் வைத்து கைது

ஐந்து மீனவர்கள் கைது