(UTV | கொழும்பு) –
சர்வகட்சி அரசுக்கான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர கட்சிக்கும், மனோ கனேசன் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கும் ஜனாபதிக்கும் இடையில் இது தொடர்பில் பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கீழ் உள்ள வீடியோ தொகுப்பின் மூலம் முழுமையான செய்தியை அறிந்துகொள்ளுங்கள்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්