உள்நாடுமாத்தளை பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் 40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி by November 15, 202228 Share0 (UTV | கொழும்பு) – மாத்தளை பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் சுமார் 40 மாணவிகள் திடீர் சுகவீனம் காரணமாக இன்று (15ஆம் திகதி) காலை மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.