உள்நாடு

ரயில்வே அதிகார சபைக்கு ரயில்வே தொழிற்சங்க எதிர்ப்பு

(UTV | கொழும்பு) – புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க புகையிரத தொழிற்சங்கம் செயற்படுவதாக கூட்டமைப்பு கூறுகிறது.

இதன்படி, எதிர்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

 இளநீர் விலை அதிகரிப்பு – மக்கள் விசனம்

பிரதமரின் பொசொன் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி

வெளிவிவகார அமைச்சர் குவைட் தூதரகத்திடம் கோரிக்கை