உள்நாடு

இன்றும் 2 மணித்தியால மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  இன்றும் (04) இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

A முதல் L மற்றும் P முதல் W வரையிலான குழுக்களுக்கு இன்று பகலில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு [VIDEO]

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

தடயவியல் தணிக்கை அறிக்கை தொடர்பிலான இறுதி அறிக்கை 21 ஆம் திகதி