விளையாட்டு

பாகிஸ்தானுக்கு அணிக்கு வெற்றி

(UTV | மெல்பேர்ன்) – உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி 33 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மழையால் ஆட்டம் தடைபட்டதால் டக்வத் லூயிஸ் கோட்பாட்டின்படி தென்னாப்பிரிக்காவின் இலக்கு 16 ஓவர்களில் 142 ஓட்டங்கள்.பதிலுக்கு ஆடிய தென்னாப்பிரிக்க அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றது.

Related posts

பயிற்சிக்கு திரும்பிய ரோஹித்

தட்டிச் சென்றார் ‘ஜோகோவிச்’

நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா வெற்றி