உள்நாடுஆரம்ப பிரிவு மாணவர்கள் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி by November 2, 2022November 2, 202234 Share0 (UTV | கொழும்பு) – பாணந்துறை றோயல் கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்கள் 40 பேர் விஷப் புகையை சுவாசித்து சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்