உள்நாடுதிலினி மோசடி வழக்கு : பொரள்ளை ஸ்ரீ சுமண தேரர் தொடர்ந்தும் விளக்கமறியலில் by November 2, 202226 Share0 (UTV | கொழும்பு) – திலினி பிரியமாலியின் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பொரள்ளை ஸ்ரீ சுமண தேரர் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.