உள்நாடுநவம்பர் மாத இறுதிக்குள் சீனாவிடமிருந்து டீசல் ஏற்றுமதி by November 1, 202232 Share0 (UTV | கொழும்பு) – நவம்பர் மாத இறுதிக்குள் சீனாவிடமிருந்து டீசல் ஏற்றுமதியை இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.