உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்றும் (31) இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

A முதல் L மற்றும் P முதல் W வரையிலான குழுக்களுக்கு இன்று பகல் நேரத்தில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

டீசல் மானியம் வழங்கப்பட்டால் பஸ் கட்டணம் உயர்த்தப்படாது

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையம் முடங்கியது

’22’ இற்கு உதவக் காரணத்தை சொன்ன சஜித்