(UDHAYAM, COLOMBO) – அரசாங்கத்தின் திரி-உதான குறைந்த வட்டி கடன் திட்டம் தற்சமயம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் மட்டும் 447 கோடி ரூபாய் நிதி கடனுதவிகளாக வழங்கப்பட்டன என்று நிதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரியங்க அத்தபத்து தெரிவித்தார்.
50 ஆயிரம் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது இந்த திட்டத்தின் நோக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.