(UTV | கொழும்பு) – முச்சக்கர வண்டி சாரதிகள் முதல் கிலோமீற்றர் கட்டணத்தை 20 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளனர்.
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க ஜனாதிபதி நேற்று (24) அனுமதி வழங்கிய போதே முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.