உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்று (23) ஒரு மணித்தியாலம் 20 நிமிடம் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V ஆகிய குழுக்களுக்கு மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை மின்வெட்டு அமுலாகும்.

Related posts

பாராளுமன்றம் செப்டம்பர் 20 வரை ஒத்திவைப்பு

‘நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்தை சிதைத்துள்ளது’

பகிடிவதை இந்த வருடம் முடிவுக்கு கொண்டுவரப்படும் – பந்துல