(UTV | கொழும்பு) – இந்த ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை ஆகியவை பின்வரும் திகதிகளின் நடைபெறும்.
பாடசாலைகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணை எவ்வாறு திருத்தம் செய்யப்படவுள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் உயர்தரப் பரீட்சை 23ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளதுடன் அதற்கமைய பாடசாலை விடுமுறைகள் மேற்கண்டவாறு திருத்தப்படும்.