(UDHAYAM, COLOMBO) – சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் ஒரே கரையோரம் – ஓரே பாதை என்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள பிரதமர் ரணில் அந்நாட்டின் ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது திருமதி மைத்திரி விக்கிரமசிங்க மற்றும் திருமதி. ஸி ஜின்பிங்கை ஆகியோரும் கலந்துகொண்டனர்.